Ganesh Chathurthi - விநாயக சதுர்த்தி
Importance of our Unique Pooja Initiatives
" Rare leaves, Powerful blessings for Your Maha Ganapathy Chathurthi Pooja! "
Dear Devotees,
We are thrilled to introduce a truly unique and spiritually significant initiative aimed at enhancing your connection with the divine. Please take a moment to read this disclaimer and understand the profound importance of what we are offering.
About the Initiative:
We are offering you in our website, a collection of precious leaves meant for Pooja (known as 'Archana') to Lord Ganesha. As per the Vedic Pooja practice, 21 types of Leaves ( "EkaVimshathi Archana" ) is performed on Maha Ganapathy Chathurthi day. It is essential to recognize that these leaves hold great spiritual significance, and obtaining them can be an arduous task. Some of these leaves are exceptionally rare to find, and even when available, securing them on the required date has become increasingly challenging in today's world.
The Auspiciousness of Archana:
Performing Archana with these leaves is considered highly auspicious, and it upholds a sacred tradition that has, unfortunately, faded over time due to the difficulty in sourcing the correct leaves and mantras.
Our Initiative - Ama Sarvamangala:
We, at Ama Sarvamangala, have taken a noble initiative with the sincere intention of helping people effectively perform Ganesh Pooja, reaping its numerous spiritual and worldly benefits. The primary challenge we face is the scarcity of these leaves in the market. Furthermore, when we do manage to find some, shopkeepers often do not provide the names, making it impossible for us to identify and use the correct mantras.
Our Commitment:
Ama Sarvamangala has stepped forward to address this challenge. We have strived to gather 21 leaves, although we cannot guarantee we will complete the collection. The leaves we have gathered, despite being somewhat dried, remain entirely suitable for Pooja. We want to emphasize that even broken leaves can be utilized for this purpose, so there is no need to worry about their condition.
The Essence:
What truly matters is the act of choosing the right leaves and using the correct mantras. To facilitate your Pooja, we have diligently labeled each leaf with their respective Sanskrit and Tamil names, securely packed in separate covers. Additionally, we have enclosed the Archana mantra for your convenience.
In conclusion, we encourage you to embrace this extraordinary opportunity to connect with Lord Ganesha through this unique Pooja initiative. May your devotion and spiritual endeavors be richly rewarded as you embark on this sacred journey.
With warm regards,
AmaSarvamangala
பிள்ளையாருக்குரிய 21 பூஜை இலைகள் என்ன ?
விநாயகருக்கு உகந்தது 21 இலைகள், மலர்கள், இரட்டை அறுகம்புல்... கஷ்டங்கள் தீர்க்கும் கணபதி வழிபாடு!
பத்ரம் என்றால் இலை என்று பொருள். இலைகளைக் கொண்டு பூஜை செய்தால் இல்லை என்பதே இல்லை என்பது அடியார் வாக்கு.
கிடைக்கும் இலைகளைக் கொண்டே நாம் அர்ச்சித்தாலே போதுமானது என்றாலும் ஒவ்வொரு இலைக்கும் ஒரு விசேஷித்த பலன் உண்டு.
எளிமையின் வடிவான விநாயகப்பெருமானுக்கோ வன்னி இலைகள் கொண்டு செய்யும் ஆராதனை மிகவும் சக்திவாய்ந்தது என்கின்றன சாஸ்திரங்கள். மேலும், விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் இலைகளின் மூலம் வழிபாடு செய்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக
மாவிலை கொண்டு அர்ச்சித்தால் எதிரிகளின் சூழ்ச்சியினால் ஏற்பட்ட வழக்குகள் நல்ல முறையில் தீரும்.
வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் செல்வம் பெருகும்.
ஊமத்தைஇலை கொண்டு அர்ச்சித்தால் தீய குணங்கள் நீங்கும்.
நெல்லி இலை கொண்டு அர்ச்சித்தால் நிலையான வருமானமும் இனிய இல்லறமும் கிடைக்கும்.
நாயுருவி இலை கொண்டு பூஜை செய்தால் நல்ல வசீகரமான தோற்றம் கிடைக்கும்.
துளசி இலை கொண்டு அர்ச்சித்தால் ஆரோக்கியம் மேம்படும்.
துன்பம் தீர்க்கும் 21 தூர்வாயுக்ம அர்ச்சனை மிகவும் சிறந்தது.
21 மலர்கள், 21 இலைகள் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதைத் தொடர்ந்து 21 முறை தூர்வாயுக்ம சமர்ப்பணமும் செய்து வழிபட வேண்டியது அவசியம். தூர்வா என்றால் அறுகம்புல். யுக்மம் என்றால் இரட்டை என்று பொருள். பொதுவாக அர்ச்சனையின்போது நாம் அருகம்புல்லை சாத்துவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று அறுகம்புல் கொண்டு அர்ச்சிப்பதன் மூலம் அற்புத பலன்களைப் பெறலாம். இரண்டு இரண்டாக அறுகம்புற்களை எடுத்து கணநாதனின் நாமத்தைச் சொல்லி சாத்த வேண்டும்.
அறுகம்புல் வழிபாடு என்பது அல்லல்கள் தீர்க்கும் வழிபாடு. வாழ்வில் தொடர்ந்து பிரச்னைகள், தொல்லைகள், கடன், வறுமை, ஆகியவற்றால் துன்புறுபவர்கள் விநாயகப்பெருமானுக்கு அறுகம்புல் சாத்தி வழிபட அவை படிப்படியாகக் குறையும். பொதுவாகவே அறுகம்புல் மிகவும் குளுமையானது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட குளுமையான அறுகம்புல்லை இறைவனுக்கு சாத்தி வணங்குவதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.
தகவல்: திரு ஞானம்.
AmaSarvamangala
Maha Ganapathy Chathurthi
Ganesh Chathurthi
Others
Ganesh Chathurthi
Ganesh Chathurthi Package
Others