Go Samrakshana ( Food & Maintenance ) - KAMAKSHI & HARIHARAN
Non-returnable
₹7,000.00 - ₹20,000.00
Tags:
Includes Food, Maintenance, Cleaning.
MILK will be given to the Temple / Veda Patasala / Poor people. Milk Dhaanam benefit will be directly coming to those who have sponsored.
In order to get the benefit of Gho Samrakshana, MILK should not be SOLD.
Duration
Choose Quantity
Product Details
“நமக்குப் பேசும் திறமையையும் (பால்) இனிமையாக சப்திப்பதும், புகழ்பெற்றதும், தேவர்களை ஆரதிப்பதற்காக நம்மிடம் வந்துள்ளதுமான பசுவை, அற்ப அறிவு படைத்த மனிதன் கைவிடுகிறான்” என்கிறது மற்றொரு ரிக் வேத மந்திரம்.
“யாஸ்கர்”என்ற மகரிஷி பசுக்களுக்கு ஒன்பது பெயர்களைக் கொடுத்துள்ளார்.
1) அக்நியா : கொல்லத்தாகாதது.
2) உஸ்ரா : ஹவிஸ் பொருட்களான பால்(தயிர்,நெய்)இதனிடம் உள்ளன.
3) உஸ்ரியா- : தயிர்,வெண்ணை,நெய் முதலிய மனிதனுக்கு இன்றிமையான பொருட்கள் இதனால் கிடைக்கின்றன.
4) அஹி: பசுவை தானம் கொடுப்பதால் புண்ணியம் கிடைக்கிறது.
5) மஹீ : தெய்வங்களின் இருப்பிடமாக பசு உள்ளது.
6) அதிதி : அனைத்து உயிர்களுக்கும் பால் கொடுக்கும் இப்பசுக்கள் சோர்வடைவதில்லை.
7) இனா : அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
8) ஜகதி : பால் முதலியவற்றை விரும்புகிறவர்களால் தேடி வந்து அடையப்படுகிறது.
9) சக்வரீ : தனது எஜமானனை சந்தோஷப் படுத்தவல்லது.